ஸ்ரீரங்கத்தில் சௌரி ராஜன் கொண்டை அணிந்து நம்பெருமாள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2024 01:01
திருச்சி; ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோயில் இராப்பத்து ஒன்பதாம் திருநாளில், ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில் சௌரி ராஜன் கொண்டை அணிந்து; அதில் நெற்றி தொங்கல் பட்டை; புஜ கீர்த்தி, ரங்கூன் அட்டிகை, நாச்சியார் பதக்கம் அணிந்து; சிகப்பு கல் அபய ஹஸ்தம் & கடி ஹஸ்தம் (கதை தாங்கும் கை) அணிந்து, ஸ்ரீ ரங்க விமான பதக்கம், அடுக்கு பதக்கங்கள், 6 வட முத்து மாலை; காசு மாலை அணிந்து சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.