Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுவாமிகளுக்கு ... இன்று சஷ்டி விரதம்; முருகனை வழிபட வெற்றி தேடி வரும்.. நல்லதே நடக்கும் இன்று சஷ்டி விரதம்; முருகனை வழிபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆங்கில புத்தாண்டு பிறப்பு கோவில்களில் சிறப்பு பூஜைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆங்கில புத்தாண்டு பிறப்பு கோவில்களில் சிறப்பு பூஜைகள்

பதிவு செய்த நாள்

01 ஜன
2024
11:01

சூலூர்; ஆங்கில புத்தாண்டு பிறப்பை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

ஆங்கில புத்தாண்டு பிறந்ததை ஒட்டி, நேற்று சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சூலூர் வைத்தீஸ்வரன் கோவில், சூலூர் பெருமாள் கோவில், சின்னியம் பாளையம் சிவன் கோவில் மற்றும் கருமத்தம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவில், சென்னியாண்டவர் கோவில், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன், காட்டூர் மாகாளியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர். அதிகாலை முதலே குடும்பத்துடன் கோவில்களுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதேபோல், ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக நேற்று முன் இரவு, சூலூர் வட்டார சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நண்பர்கள், உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar