Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கானா ... ஆங்கில புத்தாண்டு பிறப்பு கோவில்களில் சிறப்பு பூஜைகள் ஆங்கில புத்தாண்டு பிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சுவாமிகளுக்கு வெள்ளி கவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சுவாமிகளுக்கு வெள்ளி கவசம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2024
11:01

திருப்பரங்குன்றம்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள், திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி சிறப்பு பூஜை நடந்தது. விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மூலவர்களுக்கு சந்தன காப்பு அலங்காரமாகி பூஜை நடந்தது. தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு கல்களம் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்கத்தா காளி அம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. திருநகர் மகாலட்சுமி காலனி பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில் மூலவருக்கு தங்க கவசம், உற்சவருக்கு ஏகாந்த சேவை அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar