Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயில் தைப்பூசத் ... மார்கழி செவ்வாய்; சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மார்கழி செவ்வாய்; சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; பாரதத்தின் அனைத்து மக்களும் பங்கேற்க அண்ணாமலை அழைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; பாரதத்தின் அனைத்து மக்களும் பங்கேற்க அண்ணாமலை அழைப்பு

பதிவு செய்த நாள்

02 ஜன
2024
12:01

சென்னை : உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ராமர் கோவிலை, பிரதமர் மோடி வரும், 22ம் தேதி திறந்து வைக்கிறார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, இந்த விழாவில் பங்கேற்க, நாடு முழுதும் உள்ள மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னை பாலவாகத்தில் தான் வசிக்கும் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்று, ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை வழங்கினார். இதுகுறித்து, அண்ணாமலை விடுத்த அறிக்கையில், பகவான் ஸ்ரீராமன் கோவில் திறப்பு விழா, பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும், மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒப்பற்ற விழாவில் அனைவரின் வருகை, பங்களிப்பை வேண்டுகிறோம் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar