திருவண்ணாமலை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2024 06:02
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாட வீதி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
திருவண்ணாமலை மாட வீதி பகுதி கல்யாண கிணற்று தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வந்நது. விழாவில் இன்று வேள்வி பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.