Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில் ... அவிநாசி கோயிலில் கல்வெட்டு அகற்றப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி! அவிநாசி கோயிலில் கல்வெட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து கோவில் திறப்பு விழாவிற்காக அபுதாபி வந்தார் ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ்
எழுத்தின் அளவு:
இந்து கோவில் திறப்பு விழாவிற்காக அபுதாபி வந்தார் ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ்

பதிவு செய்த நாள்

06 பிப்
2024
10:02

அபுதாபி; முதல் இந்து கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் நேற்று அபுதாபி வந்தடைந்தார். அவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் அன்புடன் வரவேற்றார்.

அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் இந்து கோயில் கட்டப்பட்டு வருகிறது. 1,200க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி வருகிறது. அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்ட இந்து கோயிலை பிரதமர் மோடி வரும் 14ம் தேதி திறந்து வைக்க உள்ளார். அபுதாபியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோவிலின் வரலாற்று திறப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதற்காக ஆன்மீக தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ் அபுதாபி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் அன்புடன் வரவேற்றார்.  பிப்ரவரி 14 அன்று பிரதமர் மோடி உட்பட புகழ்பெற்ற பிரமுகர்கள் முன்னிலையில் மந்திர் திறப்பு விழா நடைபெறுகிறது.  இதை  "நல்லிணக்கத்தின் திருவிழா" என அங்குள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர். அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 2015 ஆம் ஆண்டு மந்திர் நிர்மாணத்திற்காக 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது குறிபிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் அனுமந்தநகரில் ஐயப்ப சுவாமிகள் குழுசார்பில் 18ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது. ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை, பல சேவைகள் ... மேலும்
 
temple news
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஏழு சப்த கன்னியர் சிற்பங்களும், ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் பாரவேல் மண்டபம் அருகே தரிசன வலியை முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar