Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் இருந்து அயோத்திக்கு முதல் ... நாகை காமேஸ்வரம் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள் நாகை காமேஸ்வரம் கடற்கரையில் புனித ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரயாக்ராஜில் அமாவாசை வழிபாடு; மலர்தூவிய ஹெலிகாப்டர்.. மெய்சிலிர்த்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரயாக்ராஜில் அமாவாசை வழிபாடு; மலர்தூவிய ஹெலிகாப்டர்.. மெய்சிலிர்த்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 பிப்
2024
11:02

உத்தரபிரதேசம்; உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் அமாவாசையை முன்னிட்டு வழிபட பக்தர்கள் குவிந்தனர். மக்கள் மீது ஹெலிகாப்டர் மலர்தூவியது.

புனிதமான அமாவாசையில், இந்து சமயத்தில் முன்னோர்களை போற்றும் வகையில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பக்தர்கள் இந்த நாளில் முன்னோர்கள் தவிர, விஷ்ணு மற்றும் சிவபெருமானையும் வணங்குகிறார்கள். பிரயாக்ராஜில் இன்று நடைபெற்ற வழிபாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மலர் மழை பொழிந்தது. இதை கண்ட பக்தர்கள் ஹர ஹர மகாதேவா என கோஷமிட்டனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் படி பக்தர்கள் மீது மலர் தூவப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar