கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர், பூவராக சுவாமிகளுக்கு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2024 10:03
கோவை ; கோவை, கோட்டைமேடு, பூமி நீளா நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் மாசி திருமஞ்சனம் நடைபெற்றது. கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர், பூவராக சுதர்சன மகாலட்சுமி சுவாமிகளுக்கு சமதன திருமஞ்சன வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.