திருப்பதியில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 19.06 லட்சம் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2024 11:03
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் தினமும் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 19.06 லட்சம் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர். 111.71 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தியுள்ளனர். விற்பனை செய்யப்பட்ட ஸ்ரீவாரி லட்டுகளின் எண்ணிக்கை - 95.43 லட்சம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.