Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் சிவன் கோவில்களில் ... சிவராத்திரி மாசி வேட்டை; வேட்டையாடி சாமிக்கு படைத்து கிராம மக்கள் வழிபாடு சிவராத்திரி மாசி வேட்டை; வேட்டையாடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முக்களத்தி அம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முக்களத்தி அம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

09 மார்
2024
11:03

திட்டக்குடி; முக்களத்தி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திட்டக்குடி மேலவீதி முக்களத்தி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு ராகுகால பூஜையும் நடந்தது. எட்டாம் நாள் திருவிழா, 12ம் தேதியன்று ஊரணி பொங்கலும், ஒன்பதாம் நாள், 13ம் தேதியன்று தேர் திருவிழாவும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar