Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் மகா ... ராமலிங்கேஸ்வரருக்கு மகா சிவராத்திரி சிறப்பு பூஜை ராமலிங்கேஸ்வரருக்கு மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமனம்

பதிவு செய்த நாள்

09 மார்
2024
12:03

அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான, மேற்றழை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் அறங்காவலர்களாக, ராமசாமி, மோளபாளையம் நடராஜன், குமாரபாளையம் ஆறுமுகம், குப்பேபாளையம் யசோதா, கவுண்டம்பாளையம் சங்கர் ஆகிய ஐந்து பேர் நியமிக்கப்படுகின்றனர், என தெரிவித்துள்ளார். இதையடுத்து அறங்காவலர்கள் நேற்று மாலை மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உதவி ஆணையர் (பொறுப்பு) மேனகா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நடராஜன் அறங்காவலர் குழுத் தலைவராக ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar