Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலுக்கு ... மகா சிவராத்திரி; தஞ்சை பெருவுடையாருக்கு விடிய விடிய நடைபெற்ற அபிஷேகம்.. பக்தர்கள் பரவசம் மகா சிவராத்திரி; தஞ்சை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்கேஸ்வரருக்கு மகா சிவராத்திரி சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமலிங்கேஸ்வரருக்கு மகா சிவராத்திரி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

09 மார்
2024
12:03

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு பழையூரில் அமைந்துள்ள ராமலிங்கேஸ்வரருக்கு மகா சிவராத்திரி பூஜை நடந்தது. மூங்கில்துறைப்பட்டு பழையூரில் உள்ள ராமலிங்கேஸ்வரருக்கு நேற்று மாலை அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மகா சிவராத்திரி முன்னிட்டு பக்தர்கள் இரவு முழுக்க ராமலிங்கேஸ்வரர் சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் அமைந்துள்ள முகிலேஸ்வரருக்கு நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar