Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மச்சி அம்மன் கோயில் மண்டல பூஜை மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் தீமிதித்து நேர்த்தி கடன் மேல்மலையனுார் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
திருப்புவனம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

12 மார்
2024
05:03

திருப்புவனம்; திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்றுஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். 


திருப்புவனம் நகரின் காவல் தெய்வம் ரேணுகாதேவி பூமாரியம்மன் ஆகும், இங்கு வருடம்தோறும் மாசி மாதம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எங்கிருந்தாலும் திருவிழா நடைபெறும் பத்து நாட்களில் ஏதாவது ஒரு நாளில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். கேட்ட வரம் தரும் அம்மன் என்பதாலும் நகரின் காவல் தெய்வம் என்பதாலும் பலரும் அம்மனை வழிபட்டு செல்வார்கள். இந்தாண்டு திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான இன்று கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்கள நாதர் சுவாமி கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட எல்லா விசேஷ நாட்களிலும் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar