Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் ... பிரசன்ன மகா கணபதி கோவிலில் சதுர்த்தி பூஜை; விபூதி அலங்காரத்தில் விநாயகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி மாத பூஜை, உத்திர திருவிழா ; சபரிமலை நடை இன்று மாலை திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பங்குனி மாத பூஜை, உத்திர திருவிழா ; சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

பதிவு செய்த நாள்

13 மார்
2024
08:03

சபரிமலை; பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது.25 -ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.

இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை காலை முதல் பங்குனி மாத பூஜைகள் தொடங்கும். பங்குனி உத்திர திருவிழா 16 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 8:20 முதல் 9:00 மணிக்குள் தந்திரி மகேஷ் மோகனரரு கொடியேற்றுவார். தொடர்ந்து 17 முதல் 24 வரை தினமும் மதியம் உற்சவ பலி நடைபெறும். 20 முதல் 24 வரை இரவு 9:00 மணிக்கு யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 24 நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 25 காலை 11:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி சன்னிதானம் திரும்பியதும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நடைபெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar