Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... வடமதுரை செல்வவிநாயகர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா வடமதுரை செல்வவிநாயகர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்பத்தூர் கைலாசநாதர் கோயிலில் வருடாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேம்பத்தூர் கைலாசநாதர் கோயிலில் வருடாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

13 மார்
2024
03:03

மானாமதுரை; மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள கைலாசநாதர், ஆவுடைய நாயகி அம்மன் கோயிலில் நடந்த வருடாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள கைலாசநாதர் ஆவுடைய நாயகி அம்மன் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சுவாமிகளுக்கு பால்,பன்னீர்,சந்தனம், குங்குமம்,தயிர்,இளநீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம், அபிஷேக,ஆராதனைகள் நடந்தது.பின்னர் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து பூஜைகள் செய்து சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.இந்த விழாவில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் வேம்பத்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar