Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேம்பத்தூர் கைலாசநாதர் கோயிலில் ... வேலங்குடி திருவிழா; களைகட்டிய அன்னதான பூஜைகள் வேலங்குடி திருவிழா; களைகட்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை செல்வவிநாயகர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா
எழுத்தின் அளவு:
வடமதுரை செல்வவிநாயகர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா

பதிவு செய்த நாள்

13 மார்
2024
03:03

வடமதுரை; வடமதுரையில் திண்டுக்கல் ரோடு சந்தை கேட் எதிர்புறம் ஸ்ரீசெல்வவிநாயகர் பிராண பிரதிஷ்டை விழா நடந்தது. நேற்று மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடங்கள் புறப்பாடாகி ஸ்ரீசெல்வ விநாயகருக்கு புனித நீருற்ற பிராண பிரதிஷ்டை நடந்தது. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு கற்பக கணபதி கோயில் அர்ச்சகர் காந்திகிருஷ்ண அய்யர் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். பேரூராட்சி தலைவர் நிருபாராணி, கவுன்சிலர்கள் மகேஸ்வரி, சுப்பிரமணி, தி.மு.க., நகர செயலாளர் கணேசன், துணை செயலாளர் வீரமணி, அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி பலராமன், ஐ.டி., பிரிவு ஒன்றிய தலைவர் ரமேஷ், பா.ஜ., ஒன்றிய விளையாட்டு பிரிவு தலைவர் தன்னாசி, நலத்திட்ட பிரிவு தலைவர் பாண்டியராஜன், ஒன்றிய துணை தலைவர் கோமதி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி கருப்பர் கோயிலில் நடந்த மாசித் திருவிழாவில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 2ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி ரயில்வே காலனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar