Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழகத்தில் 48 கோவில்களில் இலவச ... மேல்மலையனுார் அங்காளம்மன் தேரோட்டம் கோலாகலம்; குவிந்த பக்தர்கள் மேல்மலையனுார் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி மாத துவக்கம்; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பங்குனி மாத துவக்கம்; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

14 மார்
2024
02:03

இளையான்குடி; பங்குனி மாதம் இன்று துவங்கியதை தொடர்ந்து தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா வருகிற 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. முக்கிய விழாவான பொங்கல் விழா வருகிற ஏப்ரல் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சிவகங்கை,மதுரை,ராமநாதபுரம், விருதுநகர்,தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து தீச்சட்டி,கரும்பாலை தொட்டில், முடி காணிக்கை,ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனை தரிசனம் செய்வர்.பங்குனி மாதம் பிறந்த நேற்றே ஏராளமான பக்தர்கள் தாயமங்கலத்திற்கு வருகை தந்து அம்மனை தரிசித்தனர்.இதற்காக காரைக்குடி,மதுரை, சிவகங்கை,மானாமதுரை உள்ளிட்ட ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar