Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனத்தில் களையிழந்த ஆறாம் ... ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் மண்டல பூஜை ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் வீதியில் பந்தல் : பக்தர்கள் மகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் வீதியில் பந்தல் : பக்தர்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

21 மார்
2024
04:03

ராமேஸ்வரம்; தினமலர் செய்தி எதிரொலி ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் ரதவீதியில் பந்தல் அமைத்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நடந்து சென்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில. தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போதைய கோடை வெயில் சுட்டெரிப்பதால் கோயிலில் தரிசனத்திற்கு வந்து செல்லும் பக்தர்கள் நான்கு ரதவீதியில் நிழல்தரும் பந்தல் இன்றி, வெப்ப சலனத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் திறந்தவெளியில் ஓடோடி செல்கின்றனர். இதுகுறித்து மார்ச் 14ல் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று கோயில் நிர்வாகம் கிழக்கு ரதவீதியில் உள்ள நடைபாதையில் பந்தல் அமைத்தும், தெற்கு ரதவீதி நடைபாதையில் நார்மேட் விரித்து உள்ளனர். இதனால் பக்தர்கள் சிரமம் இன்றி ரதவீதியில் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

அனுமதி : மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கோயில் நான்கு வீதி தார் சாலையில் நிழல் தரும் பந்தல் அமைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். இல்லையெனில் நகராட்சி, கோயில் நிர்வாகம் பந்தல் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar