உடுமலை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2024 01:04
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது.
உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.