ஒடுகம்பட்டி கலியபெருமாள் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2024 03:04
நத்தம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி ஒடுகம்பட்டியில் கலியபெருமாள் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து பாரம்பரிய தேவராட்டம், கும்மி அடித்தல், புலி வேஷம் போட்டு மறித்தல், மாறு வேஷம் அணிதல், கோலாட்டம், கும்மி அடித்தல், மஞ்சள் நீர் ஊற்றுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.