Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2024
04:04

பாலக்காடு; புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.

கேரள மாநிலம் பாலக்காடு நகர் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் பங்குனி மாதம் கூத்தபிஷேகம்-தாலப்பொலி என்ற பெயரில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழாவிற்கு பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமை அண்டலாடி உண்ணி நம்பூதிரிப்பாடின் தலைமையில் கொடி ஏறின. ஒரு மாதம் நீளும் கலை நிகழ்ச்சிகளின் முடிவில் இன்று காலை கோவில் நடை திறந்ததும் திருவிழா ஆரம்பித்தன. காலை ஐந்து மணிக்கு கணபதி ஹோமத்துடன் சடங்குகள் தொடங்கின. 7.30க்கு கலசாபிஷேகம், பந்தீரடிபூஜை, கொட்டிப்பாடி சேவை ஆகியவை நடந்தன. தொடர்ந்து கரியன்னூர் நாராயணன் நம்பூதிரியின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்ச வாத்தியம் முழங்க 11 யானைகள் அணிவகுப்புடன் "காழ்ச்ச சீவேலி என்ற நிகழ்வு நடந்தது. 12.30க்கு உச்ச பூஜை, அவியிடல் பூஜை ஆகியவை நடந்தன. மாலை 4.30க்கு பஞ்ச வாத்தியம் முழங்க யானைகள் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து ஆடை ஆபரணங்கள் அணிந்த யானைகள் அணிவகுத்து நின்று உள்ள முத்து மணி குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதை கண்டு மகிழ்ந்தனர். இதனுடன் நடந்த காவடியாட்டம் மற்றும் பேண்ட் மேளம் நிகழ்ச்சியை மேலும் பொலிவு பரப்பியது. 7.30 க்கு செறுச்சேரி குட்டன் மாரார் தலைமையிலான வாத்திய கலைஞர்களின் "பாண்டி மேளம் என்று அழைக்கும் செண்டை மேளம் நடக்கிறது. தொடர்ந்து ஆத்தாழ பூஜை, "கூத்துமாட நுழைவு ஆகியவை நடந்தது. நாளை காலை நடக்கும் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar