Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமல்லீஸ்வரர் கோவிலில் அம்மன் ... மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவிலில் திருத்தேர் உற்சவம் கோலாகலம் மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி விழா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமி விழா விமரிசை

பதிவு செய்த நாள்

24 ஏப்
2024
05:04

மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்ரா பவுர்ணமி விழா, ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், பங்காரு அடிகளார் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, 1,008 யாக குண்டங்கள் அமைத்து, மஹா வேள்வி பூஜையை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜார்கண்ட் மாநில ஆளுனர் சி.பி.ராதாகிருஷ்ணன், கலெக்டர் அருண்ராஜ், தென்னக ரயில்வே அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் வேள்வி பூஜையில் பங்கேற்று, பூஜைகள் செய்து, ஆதிபராசக்தி அம்மனை வணங்கினர். யாகுண்டங்கள் மற்றும் வேள்வி பூஜை பொறுப்பினை, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடங்களின் இணைச்செயலர் ராஜேந்திரன் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை, தாஞ்சவூர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் வாசன், பொறுப்பாளர் ஜெயராமன் மற்றும் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆதிபராசக்தி மன்ற சக்திபீட நிர்வாகிள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 
temple news
திருத்தணி: வடகிழக்கு பருவ மழையால், நேற்று துாறல் மழை பெய்த நிலையிலும், திருத்தணி முருகன் மலைக்கோவிலில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வெள்ளுர் கிராமத்தில் பழமையான சவுந்தரவள்ளி ... மேலும்
 
temple news
கரூர் மாவட்டம், நெரூரில் அமைந்துள்ள, சத்குரு ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம், ஸ்ரீ காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar