கடும் வெயில்; குடை பிடித்தபடி குதிரையில் வலம் வந்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 05:04
திண்டுக்கல்; தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு சவுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் திண்டுக்கல்லில் இன்று நகர் வலம் வந்தார். அப்போது கடும் வெயிலின் தாக்கத்தால் குடை பிடித்தப்படி சென்றார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.