Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை ... திருப்போரூர் கைலாசநாதர் கோவில் நுழைவு வளைவிற்கு இடையூறு வடிகால்வாய் அமைக்க எதிர்ப்பு திருப்போரூர் கைலாசநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசி விஸ்வநாதர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிவகாசி விஸ்வநாதர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2024
03:04

சிவகாசி; சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் புனராபர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் 2011 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 2023 ஏப். 24 ல் பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது. 10 சமுதாயம் மண்டகப்படியினர், பக்தர்கள் நிதி உதவியுடன் நிறைவடைந்த திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏப். 22 ல் யாகசாலை பூஜைகளுடன் விழா துவங்கி, தினமும் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்யம், தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. ஏப். 23 ல் முதல் கால யாக சாலை பூஜை, மறுநாள் இரண்டாம் கால, 3 ம் கால யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் நான்கு, ஐந்து, ஆறாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தினமும் யாகசாலை பூஜை நேரங்களில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து இன்று காலை சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் மண்டக படிகாரர்கள், சிவகாசி வாழ் அனைத்து சமுதாய பெருமக்கள், சிவ பக்தர்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar