Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேத்தூர் செல்வமுத்து மாரியம்மன் ... சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதால் என்ன பாதிப்பு? சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கட்டுக்குடிப்பட்டியில் பேத்தப்பன் விரட்டு திருவிழா
எழுத்தின் அளவு:
கட்டுக்குடிப்பட்டியில்  பேத்தப்பன் விரட்டு திருவிழா

பதிவு செய்த நாள்

30 ஏப்
2024
06:04

எஸ்.புதூர்; எஸ்.புதூர் அருகே கட்டுக்குடிப்பட்டியில் பூச்சொரிதலையொட்டி பேத்தப்பன் விரட்டு திருவிழா நடந்தது.

இங்குள்ள செல்வவிநாயகர், மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா 2 நாட்கள் நடந்தது. விழா நிறைவாக நேற்று மாலை 5:45 மணிக்கு பாரம்பரியமான பேத்தப்பன் திருவிழா நடந்தது. ஊர் மந்தையில் இருந்து பேத்தப்பன் மகாராஜா வேடமணிந்தவரை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். கோயிலில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டு திருஷ்டி கழிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிராம இளைஞர்கள் பேத்தப்பனை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலை சுற்றி பேத்தப்பனை இளைஞர்களும், இளைஞர்களை பேத்தப்பனும் விரட்டி விளையாண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டுக்குடிப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 
temple news
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar