Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்மிக பயணமாக கம்போடியா சென்ற ... ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் பொங்கல் விழா ஆண்டிபட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் தர்மசாஸ்தா அய்யப்பசுவாமி கோயிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் தர்மசாஸ்தா அய்யப்பசுவாமி கோயிலில் வருடாபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 மே
2024
05:05

திருப்புத்தூர்; திருப்புத்தூர் தர்மசாஸ்தா அய்யப்பசுவாமி கோயிலில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவை முன்னிட்டு வருடாபிஷேகம் நடந்தது.

இக்கோயிலுக்கு கடந்த  ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மூலவர் சன்னதி முன்பாக. காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையிலிருந்த புனித கலசநீரால் மூலவருக்கும்,உற்ஸவருக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 6:30 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம்,பக்தர்கள்,மணிகண்டன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar