Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீராஜ ராஜேஸ்வர சுவாமி கோயிலில் ... திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில் பக்தர்கள் உழவாரப்பணி திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி அரியலூர் பிரசன்ன விநாயகருக்கு ஷவர் அமைத்து சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மழை வேண்டி அரியலூர் பிரசன்ன விநாயகருக்கு ஷவர் அமைத்து சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

08 மே
2024
12:05

அரியலூர்‌: அரியலூரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகப் பெருமானுக்கு திருநீறு எடுக்கும் பூஜை நடைபெற்றது. மழை வேண்டி விநாயகப் பெருமானுக்கு இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அரியலூர்‌, சின்னகடை பகுதியில் அமைந்துள்ளது பிரசன்ன சக்தி விநாயகர். இங்கு மழை வேண்டி தண்ணீர் தொட்டி அமைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கண்ணாடி தொட்டிக்குள் உள்ள விநாயகருக்கு பன்னீர், வெட்டிவேர் கலந்த செயற்கை நீருற்று அமைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு செய்வதால் மழை பொழியும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar