Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி செவ்வாய்; பால தண்டாயுதபாணி ... வரம் பல தரும் வைகாசி விசாகம்; விரதமிருப்பது எப்படி? வரம் பல தரும் வைகாசி விசாகம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை காமாட்சியம்மன் கோயில் வைகாசி திருவிழா; அம்மனுக்கு பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
நாகை காமாட்சியம்மன் கோயில் வைகாசி திருவிழா; அம்மனுக்கு பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 மே
2024
11:05

நாகை ; காமாட்சியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை சுமந்து வந்து நேர்த்திகடன் நிறைவேற்றினர்.

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் வைகாசி திருவிழா 17,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள் தோரும் அம்பாள் அம்ச வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இதையடுத்து இன்று இக்கோயிலின் முக்கிய திருவிழாவான அம்மனுக்கு பாலாபிஷேகம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நாகப்பட்டினம் பால்பண்ணைச்சேரி ஜெய பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் மேளதாள வாத்தியங்களுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சலாடையுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். அப்போது பெண் பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி வந்து ஆடினர். பின்னர் சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயிலை சென்றடைந்த பக்தர்கள், அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சாமந்தான்பேட்டை காமாட்சி அம்மன் வைகாசித் திருவிழாவில், நாகை மாவட்டத்தை சேர்ந்த  திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செ

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar