Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உக்கடம் கரி வரதராஜ பெருமாள் ... திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் கோவிலில் 17 ஆண்டுக்கு பின் கொடியேற்றம் திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோயிலில் தீர்த்தாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோயிலில் தீர்த்தாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 மே
2024
01:05

ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி செலுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாதாளசெம்பு முருகன் கோயில் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜன. 21 முதல் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு தினமும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கள், தீர்த்தக்காவடி எடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமிக்கு தீர்த்தாபிஷேகம் செய்து வருகின்றனர். சுகாதார ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar