Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வைகாசி ... திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் தெப்போற்சவம் திருநள்ளார் சனீஸ்வர பகவான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா
எழுத்தின் அளவு:
முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா

பதிவு செய்த நாள்

22 மே
2024
03:05

சூலூர்; வைகாசி திருவிழாவை ஒட்டி முருகன் கோவில்களில் பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் வட்டாரத்தில் உள்ள சின்னியம் பாளையம் வேல்முருகன் கோவில், பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், கண்ணம்பாளையம் பழனி ஆண்டவர், காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில், சூலூர் சிவன் கோவில் மற்றும் சூலூர் பழனியாண்டவர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு, அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து அர்ச்சனை மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் திருவீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar