Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயநல்லிணக்கத்துக்கு உதாரணமான ... திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மாருக்கு காட்சியளித்த பஞ்சமூர்த்திகள் திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னுார் தேவி கருமாரியம்மன் கோவில் பூகுண்ட, கரக உற்சவ விழா
எழுத்தின் அளவு:
குன்னுார் தேவி கருமாரியம்மன் கோவில் பூகுண்ட, கரக உற்சவ விழா

பதிவு செய்த நாள்

22 மே
2024
05:05

குன்னுார்; வெலிங்டன் சின்ன வண்டிச்சோலை தேவி கருமாரியம்மன் கோவிலில், 117வது ஆண்டு கரக உற்சவ விழா விமரிசையாக நடந்தது. கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன், துவங்கிய விழாவில், சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்ச்சி, முகூர்த்த வளையல் அணிவித்தல், காப்புகட்டு, அபிஷேக, ஆராதனை, கஞ்சி வார்த்தல் நடந்தது. 15 நாட்கள் விரதம் மேற்கொண்ட கன்னி பெண்கள், சிறுமியர் பாரம்பரிய முறையில் மஞ்சள் பூசி, கரகம் எடுத்தனர். சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ சட்டியுடன் பூகுண்டம் இறங்கினர். அன்னதானம், வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. மஞ்சள் நீராடல் மறு பூஜை, விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினர், சுற்றுப்புற கிராம மக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை விழா இன்று ... மேலும்
 
temple news
உடுமலை ; புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar