Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தம்பலம் காமாட்சி அம்மன் கோவில் ... சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா துவக்கம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் வடிவமைப்பில் சீரடி சாய்பாபா கோவில்; பூமி பூஜையுடன் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவில் வடிவமைப்பில் சீரடி சாய்பாபா கோவில்; பூமி பூஜையுடன் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

24 மே
2024
10:05

அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிவமைப்பில்  ரூ.15 கோடி செலவில் பவானிசாகர் தென் சீரடியில் சக்தி சாய் ராம் தர்மஸ்தலா கோவில் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தென்சீரடியில் சக்தி சாய்ராம் தர்மஸ்தலா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இக் கோவில் வளாகத்தில் புதியதாக அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிவில் ரூ.15 கோடி செலவில் 32 ஆயிரம் சதுர அடியில் சக்தி சாய் ராம் தர்மஸ்தலா கோவில் கட்டப்பட உள்ளது. இக்கோவில் கட்டுமான பணியை அயோத்தி கோவில் வடிவமைத்த பொறியாளர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த மால்யா மிட் ஹன்லால், சாம்லால்சோம்பூரா ஆகியோர் கட்டுமானப் பணி மேற்கொள்கின்றனர். இதற்கான பூமிபூஜை  கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கணபதி பூஜையுடன் தொடங்கிய பூமி பூஜை கால்கோள் விழாவில் பக்தர்கள் மலர் தூவி பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். தமிழகத்தில் முதன் முதலில் இங்கு தான் ராமர் கோவில் போன்ற வடிவமைக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.  இந்த பூஜையில் இஸ்ரோ சந்திரயான் 2 உதவி திட்ட இயக்குநர் கல்பனா அரவிந்த் கல்ந்துகொண்டு பேசுகையில் சந்திரயான் 3 தொடங்கும்போது  கடவுளை கும்பிட்டு தான் பணியை தொடங்கினோம். சந்திரயான் 3 உலக அளவில் நமது நாட்டுக்கு பெருமையை தேடி தந்தது என்பது அனைவருக்கும் தெரியும், தான் சந்திரயான் 2 வில் உதவி திட்ட இயக்குநராக பணியாற்றியதாக தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar