Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ம.பி.,யில் ஹிந்து மதத்திற்கு மாறிய 30 ... புதுச்சேரியில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் தரிசனம் புதுச்சேரியில் ஸ்ரீநிவாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா; ஜூலை 13ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா; ஜூலை 13ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2024
10:07

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா ஜூலை 13 கொடியேற்றத்துடன் துவங்குகிறது.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த, சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மதுரை அழகர் கோவிலை போன்று, ஆடி பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். இதன்படி ஜூலை 12 இரவு 7:00 மணிக்கு அனுக்கை, வாஸ்து சாந்தி நடக்கிறது. ஜூலை 13 காலை 10:35 மணி முதல் 11:30 மணிக்குள் கோயில் கொடி மரத்தில் கருடகொடி ஏற்றப்பட்டு விழா துவங்கும். அன்று மாலை பெருமாள் மோகினி அவதாரத்தில் அன்ன வாகனத்திலும், தினமும் காலை, மாலை சிம்மாசனம், சிம்ம, சேஷ, அனுமன் வாகனங்களில் வீதி உலா வருவார். ஜூலை 16 கருட வாகனத்தில் பரமபதநாதனாக அலங்காரமாகிறார். ஜூலை 18 மாலை 6:00 மணிக்கு பெருமாள் யானை வாகனத்தில் மாப்பிள்ளை திருக்கோலத்தில் எழுந்தருளுவார். அன்று இரவு 7:00 மணிக்கு கோயில் வளாகத்தில் ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் இரவு பூப்பல்லக்கிலும், ஜூலை 20 காலை நவநீத கிருஷ்ணன் திருக்கோலத்திலும், இரவு வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் அருள் பாலிக்கிறார். ஜூலை 21 காலை 9:00 மணிக்கு ஆடி தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ரத வீதிகளில் வலம் வருகிறார். தொடர்ந்து ஜூலை 22 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar