கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோயில்களில் உப்பு, மிளகு காணிக்கை கொடுக்கிறோம் ஏன்?.
உப்பு என்பது மனித உடம்பையும், மிளகு என்பது மனதில் உள்ள அகங்காரத்தையும் குறிக்கும். இவற்றை அகற்றி நல்ல உடம்பையும், மனதையும் பெறுவதற்காக காணிக்கை தருகிறோம்.