Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவில் தேர்; உறுதி ... திருச்சி கொப்பம்பட்டி கோவிலில் நாயக்கர் கல்வெட்டு கண்டெடுப்பு திருச்சி கொப்பம்பட்டி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லையம்மன் கோவில் குளம் சீரமைக்க மக்கள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
எல்லையம்மன் கோவில் குளம் சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
03:07

அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான எல்லையம்மன் கோவில் உள்ளது.


கோவில் குளத்தில் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி உள்ளதாக, அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள புற்களை அகற்ற வேண்டும். குளக்கரையின் அருகே மலை மீது உள்ள முருகன் கோவில் மற்றும்குளக்கரையை ஒட்டிஎல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. நாள்தோறும் நுாற்றுக் கணக்கானோர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் அமைத்து, நடை பாதை பூங்கா, குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். எனவே, குளத்திற்கு நீர்வரத்து கால்வாய் மற்றும் நீர் வெளியேறும் கால்வாய், படித்துறை ஆகியவற்றை சீரமைக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar