Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘தெவ்வப்பா’ திருவிழா: பரவசத்தில் ... எல்லையம்மன் கோவில் குளம் சீரமைக்க மக்கள் வேண்டுகோள் எல்லையம்மன் கோவில் குளம் சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவில் தேர்; உறுதி தன்மையை அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவில் தேர்; உறுதி தன்மையை அதிகாரிகள் ஆய்வு

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
03:07

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், மஹா ரதத்தின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும், 10 நாட்கள் கார்த்திகை தீப திருவிழாவின்போது, 7 ம் நாள் விழாவில், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கும். இதில், 31 அடி உயர ரதத்தில் விநாயகர்; 31 அடி உயர ரதத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்; 59 அடி உயரம், 200 டன் எடை கொண்ட மஹா ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர்; 46 அடி உயர ரதத்தில் பராசக்தி அம்மன் மற்றும், 26 அடி உயர ரதத்தில் சண்டிகேஸ்வரர் சுவாமி ஆகியோர் தனித்தனியாக வீதி உலா வருவர். இந்நிலையில், மஹா ரதத்தில் உறுதி தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் எழுப்பிய புகார் படி, நேற்று அறநிலையத்துறை மண்டல ஸ்பதி கண்ணன், கோவில் இணை ஆணையர் ஜோதி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், தேரின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, வரும் கார்த்திகை தீப திருவிழாவிற்குள், தேரை பழுது பார்த்து புதுப்பிக்க முடிவு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 பெண்ணாடம்,: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் புதிய அம்மன் தேர் திருப்பணி முடிந்து, வெள்ளோட்டம் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar