Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை மதுரை வீரன் கோவில் ... ராமலிங்கேஸ்வரர் கோவிலில் ரிஷப வாகனத்தில் மாணிக்கவாசகர் உலா ராமலிங்கேஸ்வரர் கோவிலில் ரிஷப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருமலை சாத்த அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருமலை சாத்த அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2024
12:07

திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் கொன்னத்தான்பட்டியில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கற்புடைய நாயகி அம்மன், கருமலை சாத்த அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.


கொன்னத்தான்பட்டியில் வைகாசி மாதம் வளர்பிறையில்  புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். நிர்வாக காரணங்களால் இந்த முறை ஆனி மாதம் கொண்டாடப்பட்டது. சித்திரை மாதம் பிடி மண் கொடுத்தும், ஆனிமாதம் 16ல் காப்புக்கட்டப்பட்டது. நேற்று முன்தினம் சூளையிலிருந்து புரவிகள் கிராமத்தினரால் எடுத்து வரப்பட்டு புரவி பொட்டலில் சேர்த்து புரவிகளுக்கு சிறப்பு வழிபாடு,தீபாராதனை நடந்தது. பின்னர் மறுநாள் இரவில் புரவிகள் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கிராமத்தினர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். பெரிய கருப்பர் சின்ன கருப்பர் ஆகிய இரண்டு அரண்மனை புரவிக்கள் மற்றும் அய்யனாருக்கு கொண்டு செல்லும் யானை புரவிகளுக்கு மலர்கள், பட்டு வஸ்திரங்களால்  அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலத்தில் வந்தன. கோயிலில் புரவிகள் சேர்ந்த பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் விழா நடந்ததால் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar