Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்சி கைலாசநாதர் கோயிலில் மகா ... திருச்சி திருமுக்தீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுக்குப் பின் மகா கும்பாபிஷேகம் திருச்சி திருமுக்தீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பத்தூர் சக்தி தண்டு மாரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருப்பத்தூர் சக்தி தண்டு மாரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
03:07

திருப்பத்தூர்; பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி தண்டு மாரியம்மன் கோயிலில் ஜீரனோத்தாரன்  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்திற்குட்பட்ட பூங்காவனத்தம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி தண்டுமாரியம்மன் ஆலய ஜீரனோத்தாரம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை வெகு விமர்சையாக  நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் திருப்பணி குழு தலைவரும் முன்னாள் அரசு வக்கிலும் எஸ் ஆர் கே  குரூப் ஆப் ஹோட்டல் 100- ன் உரிமையாளருமான ரவிக்குமார் தலைமையில் இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் மங்கல இசை, விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், மகாலட்சுமிஹாமம் நவகிரகஹோமம், காலயாகபூஜைகள், தம்பதிகள்சங்கல்பம மகாபூரனஹுதி, தாய்வீட்டுசீர் கொண்டு வருதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று கோபுரத்தின் மீது உள்ள கோபுரகலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் திருப்பணி குழு நிர்வாகிகள், விழா கமிட்டினர், ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.மேலும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சக்கணக்கான ரூபாய் செலவில், தங்களின் கனவு வீட்டை கட்டுவோரை பார்த்துள்ளோம் ஆனால், சன்ன மல்லப்பா ... மேலும்
 
temple news
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலை மஹாதேஸ்வரா மலையில் இன்று திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் சிவராத்திரி விழா யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்
 
temple news
அவிநாசி: மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar