Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலுார் நாகம்மாள் கோயிலில் ... சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம்; நடராஜர் மகா தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசம் சிதம்பரம் நடராஜர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
04:07

கடலுார்; கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது. விழாவையொட்டி இன்று காலை 7:30 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரிக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணியளவில் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் ஆனந்த தாண்டவம் நடந்தது. சுவாமி மூன்று முறை முன்னும், பின்னும் நடனமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 
temple news
பெங்களூரு: பெங்களூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar