Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் ... புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் மகா மாரியம்மனுக்கு ஆடி சிறப்பு பூஜை புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொகரம் பண்டிகைக்கு பூக்குழி இறங்கிய இந்து, முஸ்லீம் மக்கள்
எழுத்தின் அளவு:
மொகரம் பண்டிகைக்கு பூக்குழி இறங்கிய இந்து, முஸ்லீம் மக்கள்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2024
04:07

சிங்கம்புணரி; எஸ்.புதூர் அருகே மொகரம் பண்டிகையை முன்னிட்டு பாத்திமா நாச்சியார் கோயில் பூக்குழி திருவிழா நடந்தது.

தமிழகத்தின் சில இடங்களில் மொகரம் பண்டிகைக்காக இந்துக்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்துவது வழக்கமாக உள்ளது. இவ்வொன்றியத்தில் வாராப்பூரில் ஜமீன்தார் காலத்தில் இத்திருவிழா உருவானது. பத்து நாட்கள் நடத்தப்படும் இத்திருவிழாவின் 10ம் நாளான இன்று ஜூலை 18ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. ஆண்களும் பெண்களும் நேர்த்திக் கடனுக்கு தீ மிதித்தனர். இதைத் தொடர்ந்து பெண்கள் பூக்குழி முன்பாக தலையில் முக்காடு அணிந்து அமர்ந்திருந்தனர். அவர்களின் மேல் மூன்று முறை நெருப்புகளை அள்ளிப் போடும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து 30 அடி உயரத்திற்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அசனா உசனாவுடன் பாத்திமா நாச்சியார் தேர் பவனி வந்தார். ஏராளமான இந்துக்களும் முஸ்லிம்களும் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காரமடை அருகே பெள்ளாதி ஊராட்சி, ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: புலிக்குடிவனம் கிராமத்தில் கங்கையம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் நேற்று, மஹா ... மேலும்
 
temple news
தேனி: தேனி ஒன்றியம், ஸ்ரீரெங்கபுரம் கம்மவார் நாயுடு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில் புவனேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவில் முதல் தளத்தில் இரண்டாவது பிராண பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar