Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் பக்தர்கள் சுவாமி ...  அறம் மறந்த அறநிலையத்துறை மரம் வீழ காரணமானது ஏனோ? அறம் மறந்த அறநிலையத்துறை மரம் வீழ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 30ம் தேதி முதல் பவித்ரோற்சவம்
எழுத்தின் அளவு:
பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் 30ம் தேதி முதல் பவித்ரோற்சவம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2024
11:07

புதுச்சேரி; பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 30ம் தேதி துவங்கி ஆக., 3ம் தேதி வரை, பவித்ரோற்சவம் நடக்கிறது.

உலக நன்மைக்காக பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, சீதா லட்சுமண பரத சத்ருக்ன சுக்ரீவ அங்கத ஜாம்பவ விபீஷண அனுமத் சமேத பட்டாபிேஷகராமச்சந்திரமூர்த்தி,ஸ்ரீவாரி வேங்கடாசலபதி மற்றும் 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிகளுக்கு வரும் 30ம் தேதி முதல் ஆக., 3ம் தேதி வரை திருப்பவித்ரோற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 30ம் தேதி மாலை பூர்வாங்க பூஜைகள், யஜமான சங்கல்பம், வாஸ்து சாந்தி நடக்கிறது. 31ம் தேதி காலை கும்பஸ்தாபனம், அக்னி மதனம், பவித்ரமாலை பிரதிஷ்டை, மகா சாந்தி ஹோமம், மாலையில் நித்ய ஹோமம் நடக்கிறது. 1 மற்றும் 2ம் தேதி காலை, மாலையில் நித்ய ஹோமம், ப்ரதான ஹோமம், மகா சாந்தி ஹோமம் நடக்கிறது.மறுநாள் 3ம் தேதி காலை 8:00 மணிக்கு,சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், தீர்த்தவாரி, யாத்ரா தானம், கடம் ஆலயம் வலம் வந்து யாக சாலையில் 7 காலம் பூர்த்தியாகி, பவித்ர மாலை களைதல், சிறப்பு திருவாராதனம் சாற்றுமுறை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 9ம் நாளான இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.திருப்பதி ... மேலும்
 
temple news
மதுரை; மதுரையில் தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து இரண்டரை வயது முதல் மூன்றரை வயது ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேவை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar