காஞ்சி குமரகோட்டத்தில் ஆடி முதல் செவ்வாய் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2024 06:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவர் முருகப்பெருமான் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.