Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஆக.7ல் ... ஆடி இரண்டாம் வெள்ளி; திருப்பூர் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு ஆடி இரண்டாம் வெள்ளி; திருப்பூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கை கூப்பி வணங்கினால் கருணை உண்டு! திருக்குடந்தை வேங்கடேஷ் பேச்சு
எழுத்தின் அளவு:
கை கூப்பி வணங்கினால் கருணை உண்டு! திருக்குடந்தை வேங்கடேஷ் பேச்சு

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2024
02:07

உடுமலை; ‘இறைவனை நோக்கி கைகூப்பி வணங்கினால் மட்டும் போதும், அவரின் கருணையையும், அனைத்து ஆசிகளையும் பெற முடியும்,’ என திருக்குடந்தை வேங்கடேஷ் பேசினார்.


உடுமலை ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை சபா சார்பில், 77ம் ஆண்டு ஆடி மாத ஆன்மிக உபன்யாஸம் நடைபெற்று வந்தது. இதில், அன்றாட வாழ்க்கையில் பகவத் கீதை மற்றும் அஞ்சலி வைபவம் (பெருமாளை ஏன் கை கூப்பி வணங்குகிறோம்) என்ற தலைப்பில், திருக்குடந்தை வேங்கடேஷ் பேசியதாவது: ராமாயணத்தில், சுக்ரீவனுக்கு, ‘ராமரை நோக்கி கைகூப்பி வணங்கு,’ என அனுமன் அறிவுரை தெரிவிக்கிறார். இதே போல், கஜேந்திரன் எனும் யானையும், பெருமாளை கைகூப்பும் வகையில் தும்பிக்கையால் வழிபாடு செய்கிறது. இறைவனை நோக்கி எப்படி கை கூப்பினாலும், அதற்கு பலன் உண்டு. உடலாலும், மொழியாலும், மனதாலும் என எவ்வடிவிலும் இறைவனை வழிபடலாம். இறைவனிடம் ஏற்றத்தாழ்வு கிடையாது. ‘நாம் சந்தனம் சமர்ப்பிக்கும் போது, பெருமாள் எப்படி குளிர்கிறரோ அதை விட, நாம் கை கூப்பும் போது அதிகமாக குளிர்கிறார். தீபாராதனையை விட கைகூப்பும் போது, அதிகமாக ஒளிர்கிறார்,’ என கை கூப்பி வணங்குதலின் சிறப்புகளை தேசிகர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில மூலஸ்தான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு ஆவணி மாத வளர்பிறை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கடைசி ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.ஸ்ரீ பாஞ்சராத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar