Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நார்த்தாமலை முத்து மாரியம்மன் ... பள்ளூர் வராஹி கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசை பள்ளூர் வராஹி கோவிலில் தேரோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசாள வந்த அம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரசாள வந்த அம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2024
03:07

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில், விழா ஜூலை 22 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விரதம் இருந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் முளைப்பாரிகளை வளர்த்தனர். இந்த நிலையில், பக்தர்களால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நேற்று இரவில் கோயிலில் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த நிலையில், இன்று காலை 10:30 மணிக்கு அரசாள வந்த அம்மன் கோயிலில் இருந்து துவங்கிய முளைப்பாரி ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று, பூவானிக்கரை கூ.கூ.விநாயகர் கோவிலில் முளைப்பாரிகளை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்து, பெண்கள் கும்மியாட்டம் ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட முளைப்பாரிகள் அரசூரணி குளத்து நீரில் கரைத்து பெண்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முளைப்பாரி ஊர்வலத்தில், கோயில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய மன்றத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar