Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் ... ரிஷிவந்தியம் கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா ரிஷிவந்தியம் கூத்தாண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் காளியம்மன் கோயில் ஆடித்திருவிழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் காளியம்மன் கோயில் ஆடித்திருவிழா; முகூர்த்தக்கால் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2024
06:07

திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.


திருப்புத்தூர் நகரின் மேற்கு காவல் தெய்வமாக ராஜகாளியம்மன் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. ஆடி கடைசி வெள்ளியன்று ஆடித் திருவிழா நடைபெறும். அதை முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து கோயிலில்  முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு ஆக.16 ல் காலை 7:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடைபெறும். கோயி்ல் முன்பாக பூக்குழி இறங்குவர். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலையில் பக்தர்களால்  பூத்தட்டு எடுத்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.  ஏற்பாட்டினை செட்டியதெரு இளைஞர் குழுவினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar