Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு தர்மசாஸ்தா கோவிலில் கஜ ... அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமான் நாயனார் குருபூஜை அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 காரைக்காலில் யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.

பதிவு செய்த நாள்

11 ஆக
2024
08:08

காரைக்கால்; காரைக்காலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு தினம் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நரசிம்மருக்கு சந்தனம் தேன் பால் உள்ளிட்ட பல வகையான திரவங்களால் கொண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நரசிம்மருக்கு பல வண்ண மலர்களால் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கந்தாஸ் ராஜா. சிவ கணேஷ். அரசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நரசிம்மரை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar