Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமரன் குன்று கோவிலுக்கு 11 ... பூஜை முதல் சமையல் வரை; அனைத்தும் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத விழா பூஜை முதல் சமையல் வரை; அனைத்தும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவசாயிகள் நலன் வேண்டி ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விவசாயிகள் நலன் வேண்டி ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2024
04:08

போடி; விவசாயிகள் நலன் காக்காகவும், மழை வேண்டியும் போடி ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.


மழை பெய்யவும், விவசாயிகள் பணிகள் மேற்கொள்ளவும், விவசாயிகள் நலன் காக்கும் வகையில் போடி ஐயப்ப பக்த சபை சார்பில் ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பாயாசத்துடன் கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை போடி ஐயப்ப பக்த சபை குருநாதர் மகாலிங்கம் தலைமையில் செயலாளர் சங்கிலிகாளை, பொருளாளர் பாலு உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
கோவை; தினமலர் மற்றும் அன்னபூர்ணா மசாலா   பிரைட் சன் பிளவர் ஆயில் இணைந்து  கோவை பகுதிகளில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar