Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் ... கோவை கொடிசியா, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் திருபவித்ரோசவம் கோவை கொடிசியா, திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2024
10:08

திருவொற்றியூர்; திருவொற்றியூர், காட்டு பொன்னியம்மன் நகரில் காட்டு பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 57ம் ஆண்டு ஆடி மாத திருவிழா, 16ம் தேதி மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை அம்மனுக்கு, சிறப்பு மஹா அபிஷேகம் நடைபெற்றறது. விழாவின் முக்கிய நிகழ்வான கூழ்வார்த்தல் நிகழ்ச்சி, நேற்று மதியம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு கும்பம் போடுதல், அம்மன் வீதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவில், சுற்றுவட்டார குடியிருப்பைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

மணலி; மணலி – கிராம தேவி பிடாரி ஸ்ரீ ஆயிரங்காத்தம்மன் கோவிலில் 5ம் வார ஆடித் திருவிழா, நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி, அரசமரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு, ஆயிரங்காத்தம்மன் கோவில் வந்தடைந்தது. பின், மூலவர் தாயாருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில், மஹா தீச்சட்டி கோவிலை சுற்றி வருதல், இரவு அம்மனுக்கு கும்பம் போடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில், அம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar