Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாளையில் நவராத்திரி தசரா திருவிழா; 12 ... குருவாயூரப்பன் அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு குருவாயூரப்பன் அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பல்லடம் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா யாகம்

பதிவு செய்த நாள்

03 செப்
2024
11:09

பல்லடம்; அமாவாசையை முன்னிட்டு, பல்லடம் பிரத்யங்கிரா தேவி கோவிலில் நடந்த நிக்கும்பலா யாகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரம் ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பீடத்தில், ஆவணி மாத அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தன. முன்னதாக, நேற்று முன்தினம், அமாவாசையை முன்னிட்டு மகா சண்டி ஹோமம் நடந்தது. இதையடுத்து, நேற்று காலை, எதிரிகள் தொல்லை நீங்கி, கடன்களை தீர்த்து, திருமண, குழந்தை பாக்கியம், தொழில் வியாபார அபிவிருத்தி தரும் பிரத்தியங்கிரா தேவியின் நிகும்பலா யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், சித்தம்பலம் நவகிரக கோட்டையில் நடந்த அமாவாசை வழிபாட்டில், மஹா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. 108 கலச தீர்த்தங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு, நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர், சிறப்பு வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்தார். சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் அருள் பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar