Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி ... சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்  சித்தலுார் பெரியநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் சொந்துக்களை முறைகேடாக விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
எழுத்தின் அளவு:
கோவில் சொந்துக்களை முறைகேடாக விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு

பதிவு செய்த நாள்

03 செப்
2024
04:09

காரைக்கால்; காரைக்காலில் கோவில் சொந்துக்களை முறைகேடாக விற்பனை செய்த நபர்களை சி.பி.ஐ., விசாரணை செய்ய இந்து முன்னனி கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோவில் சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் சி.பி.ஐ.,விசாரணை செய்ய வேண்டும் என்று நகர தலைவர் ராஜ்குமார் தலைமையில் கலெக்டர் மணிகண்டனை சந்திந்து புகார் மனு அளித்தனர்.இதில் காரைக்கால் மாவட்ட கோவில்பத்து ஸ்ரீபார்வதீஸ்வரர் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நில வணிகர்கள் என பலர் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கோவில் நிர்வாகம் அதிகாரியின் அலட்சியத்தினால் இந்த முறைகேடு நடந்துள்ளது.எனவே கோவில் நிர்வாக அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும்.மேலும் நில மோசடி சம்மந்தமாக சி.பி.ஐ.,விசாரணை நடைபெற்றால் தான் உண்மை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து முன்னணி கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar